மையிருள்
வானெங்கும்
மினுமினுக்கும்
நட்சத்திரங்கள்
ஏராளமாய்
ஜொலித்தாலும்
அவனியின்
காதலன்
நிலவனே…..!
தரணியெங்கும்
ஆளுமை
ஆளன்கள்
ஏராளமானோர்
இருப்பினும்
என் மனதை
ஆளும் ரட்சகன்
என்னவன்
ஒருவனே…..!
✍️அனுஷாடேவிட்.
மையிருள்
வானெங்கும்
மினுமினுக்கும்
நட்சத்திரங்கள்
ஏராளமாய்
ஜொலித்தாலும்
அவனியின்
காதலன்
நிலவனே…..!
தரணியெங்கும்
ஆளுமை
ஆளன்கள்
ஏராளமானோர்
இருப்பினும்
என் மனதை
ஆளும் ரட்சகன்
என்னவன்
ஒருவனே…..!
✍️அனுஷாடேவிட்.