படம் பார்த்து கவி: ராசிக் கல்

by admin 2
47 views

என் ராசிக்கு ஏற்ற
மரகத மோதிரம் அணிந்து
அவசர தேவைக்கு
அடகு வைத்தேன் வங்கியில்
அது திரும்பவே இல்லை
என் ராசியில் குறையா
என் ராசிக் கல்லில் குறையா

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!