படம் பார்த்து கவி: ரெட் ஒயின் முத்தம்

by admin 2
36 views

ரெட் ஒயின் முத்தம்
வேண்டுமென்று
அடம் பிடித்தேன்-ஏனோ
வெட்கத்தால் சிவந்தது
அவள் உதடு !

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!