படம் பார்த்து கவி: ரொம்பத்தான்

by admin 2
84 views

முரட்டுச் சிவப்புத் தோலுக்குள்
ஒளிந்திருக்கும் வெண்பஞ்சுக்
கதுப்பே! வெள்ளை அணுக்கள்
உற்பத்தியாளனே…
ரம்புத்தான் பழமே
உடலில் வெப்பம்
பெருக்கும் உன்னை
ரொம்பத்தான் உண்ண முடியாதோ?

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!