ரோஜா மலர்
ஏந்தி பார் பவரின்
கண்களை குளிர்மைபடுத்தும்
ஒரு நெகிழ்ச்சியை
ஏற்படுத்தும் பல
வர்ணஜாலங்களை
கொன்ட இவ்
அணிச்சல் தோற்றத்தில் தான்
அழகு பூப்போன்ற
புன்னகையை
பௌக்கிஷம்மாக
மின்னும் என் நண்பனின் உள்ளத்தின் அழகிற்கு இவ் அணிச்சல் மண்டியிடும்
அணிச்சல் நாவுக்கு
சுவையையும் தரும்
உடலுக்கு நோயையும்
தரும்
என் நண்பனின் பாசம்
மிகுந்த வார்த்தைகள்
உடல் நோயை குணப்படுத்தும் மருந்து அல்லவோ
அவன் என்றும்
வாழ்க வளமுடன்
M .W Kandeepan 🙏
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)