மலடி …… ஊவா முள்ளாய்த் தைத்தது நெஞ்சில்…….. சஷ்டி விரதம்…..
என்னவன் சரவணன் அளித்த வரம்….
ரோஜாக் குவியலாய் நீ….. என் கண்மணியே! பஞ்சுப் பொதியாய் மார்பில் தவழ்ந்ததில் முட்களின் சுவடுகளும் மறைந்ததோ? நாபா.