படம் பார்த்து கவி: லப் டப்

by admin 1
62 views

இதய
துடிப்பை
கச்சிதமாக… துல்லியமாக
செய்யும்
நீ
நீ மட்டுமே
சிறந்த கருவி
என்பதை
மறுக்க முடியுமா…?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!