படம் பார்த்து கவி: லவ்…!

by admin 2
70 views

லவ்…!
என்
மகளுக்கு
கரடி பொம்மை
மீது லவ்…!
ஆதலால்
எனக்கும்
மகள் மட்டும் அல்ல.
இந்த கரடி
மீதும்
லவ்..!
சொல்லோனா
லவ்….!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!