வண்ண எழுதுகோள்களின் சீவல் துகள்கள்…
அழகிய மலர்களாய் மாறுகிறது…
புதுப்புது உருவங்கள் இருக்கிறது…
விரற்ற பொருள்கள் உருவாகிறது…
உணர்வுகளின் வெளிப்பாடு…
உயிரோட்ட ஓவியம், ஒன்றிணையும் வண்ணங்கள்…
கூர்மையும், மழுங்களும் தந்திரம் இருவேறு நிறங்கள்.
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: வண்ண எழுது கோள்கள்
previous post
