படம் பார்த்து கவி: வண்ண மயிலே

by admin 2
47 views

வண்ண மயிலே
வரும் ஜென்மத்தில்
வாசலாக
உன்‌வீட்டில்
பிறக்க வேண்டும்.
உன் விரல்பட்ட
கோலத்தை ‌நான்
சுமக்க ‌வேண்டும்.
உன் குரல் கேட்டு
கூத்தாட வேண்டும்
வாசலில் கோலமாய்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!