கடவுளின் தேசம்… மலைச் சரிவில் வளைவுகள் பிரியும் பாதையில் ஓர் அழகிய வனம் மெல்லிசை கூட்டும் சிறு பாறைக் கற்களில் மோதிப் பாயும் ஓடை நீரின் சலசலப்பு…. இயற்கை அன்னையாம் வன தேவதையே! உன் தாலாட்டுடன் கை கோர்க்கும் ஏகாந்தம் ஆஹா! அற்புதம்
நாபா.மீரா