வருபவர்களை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள் அன்பால்…
இல்லை அவர்கள் பிரிந்து போகிறார்கள் உங்கள் பார்வையை மாற்றுங்கள்…
பார்வையை மாற்றிவிடுகிறேன்
மாற்றவும் மறக்கவும் முடியவில்லை அன்பை…
அவர்கள் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள் இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்…
பார்வைகள் கங்காதரன்
