மாதவிடாய் சுழற்சி
பழையன கழிந்து
புதியது சுரக்கும்
இரத்தச் சுத்திகரிப்புப்
போராட்டமே…….
நச்சுகள் உறிஞ்சும்
பஞ்சுப் பொதிகள்
பெண்ணவளின்
வலி கடத்தும்
வினையூக்கிகளோ?
நாபா.மீரா
மாதவிடாய் சுழற்சி
பழையன கழிந்து
புதியது சுரக்கும்
இரத்தச் சுத்திகரிப்புப்
போராட்டமே…….
நச்சுகள் உறிஞ்சும்
பஞ்சுப் பொதிகள்
பெண்ணவளின்
வலி கடத்தும்
வினையூக்கிகளோ?
நாபா.மீரா