படம் பார்த்து கவி: வளர்ந்த நகம்

by admin 1
41 views

விரல் விட்டு
வளர்ந்த
நகத்தை நாமும்
வெட்டுவது போல்
மூளையை- நீ கொஞ்சம்
வெட்டி யிருந்தால்
முன்னேற்றம்
எனச் சொல்லி் பல
முட்டாள்தனங்கள்
வளர்ந் திருக்காது.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!