படம் பார்த்து கவி: வளையல்…!

by admin 2
37 views

வளையல்…!
அவள்
என்னிடம்
வளையல்
கேட்டாள்.
நான் ஒரு டஜன்
வாங்கி
கொடுத்தேன்.
எல்லாம்
கண்ணாடி தான்.
அவள் சந்தோஷமாக
ஏற்று
கொண்டாள்.
ஆம்.
அவள் பெண்…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!