படம் பார்த்து கவி: வளையோசை..!

by admin 2
35 views

வளையோசை..!
கால்
குலுசு
சில்… சில்..
என்று
சப்தமிட
கை வளையல்
சப்தம் இடும்
கண்ணாடியாக
இருந்தால் மட்டுமே…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!