சிறகொடிந்து சிறைபட்டதாய்
சிடுசிடுத்த தண்ணீர்
சிந்தாமல் சிதராமல்
சீர்கெடாமல் சேரவேண்டிய
சிறப்பிடம் சேர்ந்தபின்னே
அறிகிறது நீர்ப்புழம்பின் அருமையினை!
புனிதா பார்த்திபன்
சிறகொடிந்து சிறைபட்டதாய்
சிடுசிடுத்த தண்ணீர்
சிந்தாமல் சிதராமல்
சீர்கெடாமல் சேரவேண்டிய
சிறப்பிடம் சேர்ந்தபின்னே
அறிகிறது நீர்ப்புழம்பின் அருமையினை!
புனிதா பார்த்திபன்