வாசல் தெளித்து
வண்ணக்கோலமிட்டு நிமிர்ந்தேன்…
இடுப்பில் சுரீர் வலி..
கோலத்தின் நிறைவை
அதன் அழகைக்கண்டு
மெய்மறந்து நின்றேன்…
இடுப்பு வலி மாயமாய் போன மாயம்…
என் கைவண்ணத்தில் கோலம் மிளிர்ந்தது தான் போல…பல பரிசுகளை வாங்கி குடுத்துள்ளது…
நான் வரைந்த வண்ணக்கோலம்…
Renuga James