படம் பார்த்து கவி: வாசிப்பு

by admin 2
43 views

எங்கும் கூகுளே ஆட்சி செய்ய
எங்களைக் கவனிப்பார்
இல்லையே…
புத்தகங்கள் விரக்தியில்
ஓடி ஒளிய……
காலியானதோ அலமாரிகள்!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!