ஏழைக்கு கனவு,
இருப்பவனுக்கு உணவு.
உண்டு கொழுத்தவன் சுவைக்கிறான்,
இல்லாதவன்
சப்புக்கொட்டுகிறான்.
தெருவில் கிடைக்கையில் சிண்டாமல்,
கடையில் வரிசையில் வேண்டுவதே மனித மனம்.
வாதுமை பழம் கொத்தி தின்னும் அணிலும் அதனை துரத்தும் அணிலும்
காதலின் அடையாளம்…
சுஜாதா
படம் பார்த்து கவி: வாதுமை
previous post
