படம் பார்த்து கவி: வானம்

by admin 1
35 views

எல்லையில்லா
மனிதனின் பேராசை
வான் வீதியில் உலவும்
எண்ண முடியாத
விண்மீன்கள் போல

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!