படம் பார்த்து கவி: வானொலி

by admin 1
50 views

வானொலி இல்லா
வீடுகள் இல்லா
காலமொன்று
மூன்று தசாப்தம்
முன்னே
வாழ்ந்திருந்தது.
மெல்லிய இசையோடும்
உள்ளமெல்லாம்
சந்தோஷத்தோடும்
மன உளைச்சலில்லா
மனிதர்களோடும்
இருந்த காலம்
நினைவுகளில்
மட்டும் மீதம்
இருக்கின்றது

ரிஷாதா ரஷீத்

You may also like

Leave a Comment

error: Content is protected !!