படம் பார்த்து கவி: வான் விளக்கு

by admin 1
25 views

என்னவனே…

இருள் சூழ்ந்த
இரவுக்கு
வெளிச்சம் தரும்
வான் விளக்காய்
நிலவும் விண்மீனும் இருக்க….

பணி நேர பிரிவில்
நீ
பிரிந்து சென்ற
என் இருள் சூழ்ந்த
நாட்களுக்கு
நம் காதலும் அதன்
நினைவுகளுமே
வான் விளக்கு…..

🩷 லதா கலை 🩷

You may also like

Leave a Comment

error: Content is protected !!