படம் பார்த்து கவி: வான் விளக்கே

by admin 1
65 views

வான் விளக்கே!
வான் நட்சத்திரங்கள்
விலையில்லா விளக்கு!
மின்கட்டணமில்லை!
பணம் கட்டாதநிலை !
இது போல் எங்கே பார்க்க இயலும்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

You may also like

Leave a Comment

error: Content is protected !!