அன்னையின் அணைப்பிற்கோ
அவள்தன் அமுதிற்கோ
அஞ்சுகவுடல் அசதிக்கோ
அழுகிறது குழந்தை!
உயிர்மெய் அறியா
அவ்வழுகை மொழியும்
அடக்கி ஆளப்படுகிறது
செயற்கை வாய்ப்பூட்டால்!
புனிதா பார்த்திபன்
அன்னையின் அணைப்பிற்கோ
அவள்தன் அமுதிற்கோ
அஞ்சுகவுடல் அசதிக்கோ
அழுகிறது குழந்தை!
உயிர்மெய் அறியா
அவ்வழுகை மொழியும்
அடக்கி ஆளப்படுகிறது
செயற்கை வாய்ப்பூட்டால்!
புனிதா பார்த்திபன்