கணவன்-மனைவியும்
இட்லியும் ஒன்று தான்
ஏனெனில்
வெறுமையான ,மிருதுவான
வெறும் இட்லி
சுவைக்காது
சட்னியோடு இருக்கும் போது
அதன் சுவை விரும்பப்படும்
அதுபோல தான்
கணவன்-மனைவி
இல்லறத்தில் இணைந்து இருந்தால் தான்
வாழ்க்கைக்கு பேரழகு!
-லி.நௌஷாத் கான்-
கணவன்-மனைவியும்
இட்லியும் ஒன்று தான்
ஏனெனில்
வெறுமையான ,மிருதுவான
வெறும் இட்லி
சுவைக்காது
சட்னியோடு இருக்கும் போது
அதன் சுவை விரும்பப்படும்
அதுபோல தான்
கணவன்-மனைவி
இல்லறத்தில் இணைந்து இருந்தால் தான்
வாழ்க்கைக்கு பேரழகு!
-லி.நௌஷாத் கான்-