படம் பார்த்து கவி: வாழ்க்கையைப்

by admin 1
33 views

வாழ்க்கையைப் போல வண்ணமயமாக இருக்கிறாய்…

அழகாக இருக்கிறாய்..

எதையோ சொல்ல வருகிறாய்…

நானும் புரிந்துகொள்ள முயல்கிறேன்

ஆனால் குழப்பத்தையே பதிலாக தருகிறாய் இறுதியில்…

வாழ்க்கையைப் போல…

மிடில் பென்ச்

You may also like

Leave a Comment

error: Content is protected !!