படம் பார்த்து கவி: விடிவெள்ளி

by admin 2
38 views

புறத்தே இருள் கவிந்த வெளிச்சம் அகத்தே ஞானச் சுடராய் ….‌
அரிக்கேன்..,தெரு விளக்குகளில்
பிரகாசித்த மேதைகள்
நிறைகுடமாய் அன்று …
இன்றோ இருள்
இடம் மாற
குறைகுடமாய்த் தவிக்கும்
மனங்கள் !

நாபா . மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!