விண் மீன்களை. கார். முகில்களை கதிரவனின் ஒளி கதிர்களை இனைத்து கலவையாக்கிய காதல் ஜோடிகள். இவர்கள். தூண்டில் போடுவது மீன்களை பிடிக்க ஆனால் இங்கு வின் மீன்கள் அல்லவா தூண்டில் போடுகின்றன. இவ்சிட்டு குருவிகள் கண்கள் மூடி மெய் மறந்து உதட்டின் மீது உதடுவைத்து. சங்கீத ராகம் பாட போகின்றன. விண்ணும். மண்ணும்.சாட்சியாக மாலை சூட்டி கொள்ள. போகின்றன. என்றும். அன்பு. மழை. பொழிய. வாழ்க.பல்லாண்டு….M.W.kandeepan
படம் பார்த்து கவி: விண்மீன்களை
previous post