படம் பார்த்து கவி: விண்வெளி

by admin 1
60 views

விண்வெளி கண்டு கூட
வியப்பில்லை-உன்
வளைந்த புருவம்
கண்டு தான்
மெய் மறந்து போகிறேன்!
எப்படி சொல்வேன்?
விண்ணை தாண்டி வந்தவள்
நீ மட்டும் தானடி!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!