பால்வெளி மண்டலத்தின் தூரிகைகள்!
விண்மீன்களே
மின்மின்புச்சிகளாக!
எண்ணாமுடிய
எண்ணிக்கையில்,
சூரிய குடும்பத்தின் உறவுகளே!
சூரியன் மறைந்தாலே,
உங்களின் வரவு!
சந்திரனின் காதலிகளே!
உங்களை கண்டாலே மதியின் முகமும் மலருமே!
முழு மதியில் பொலிவுரும் நீங்கள்
மறைந்து போவதேனோ
அமாவாசையில்..
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: விண்வெளி நட்சத்திரங்கள்
previous post