விதை இல்லாமல்
எதுவுமே இல்லை!
மனிதன் இயற்கையை
மதிக்காததன் விளைவு
மழை பொய்க்கிறது!
மாம்பழம் சாப்பிட்டு
மாங்கொட்டையை
ரயிலில் செல்லும்
போது வயலில் வீசினால் நல்ல பலன்!
வயல் எங்கே தேட
வேண்டிய நிலை!
ரங்கராஜன்
விதை இல்லாமல்
எதுவுமே இல்லை!
மனிதன் இயற்கையை
மதிக்காததன் விளைவு
மழை பொய்க்கிறது!
மாம்பழம் சாப்பிட்டு
மாங்கொட்டையை
ரயிலில் செல்லும்
போது வயலில் வீசினால் நல்ல பலன்!
வயல் எங்கே தேட
வேண்டிய நிலை!
ரங்கராஜன்