உன்னில் புதைந்த விதையை மரமாக்கிய பெருமை
உன்னையே சாரும்!
உலகைக் கட்டியாள்பவனும் ஒருபிடி சாம்பல் ஆவது இயற்கையின் நியதி,
மண்ணிற்கு உரமாகிவிடுவதும் இயற்கையின் நியதியே!
மண்ணில் விளையாட வயதுள்ளதோ?
பொன்னையெ டுத்தான்,
கல்லையெடுத்தான்,
உணவுப்பொருளை படைத்தான்,
பின்
விற்றுவிலையாக்கி
அவன் உறைய மண்ணின்றி போனானே!!!
சுஜாதா.
படம் பார்த்து கவி: விதையின் பிரசவம்
previous post