முகனறியா அகங்களை இணைத்து
உறவறிய விளையும்
உள்ளங்களைப் பிணைத்து
உள்ளன்பை எல்லை
தாண்டி விஸ்தரித்து
ஊருலக காரியம் மதிநிறைத்து
நன்பல செய்யும் நன்நூலாகினும்
ஓர் மனிதன் பிறன் கண்டு
அஞ்சிடும் அவலத்தை
ஆழ விதைத்ததிதன் விந்தையே!
புனிதா பார்த்திபன்
முகனறியா அகங்களை இணைத்து
உறவறிய விளையும்
உள்ளங்களைப் பிணைத்து
உள்ளன்பை எல்லை
தாண்டி விஸ்தரித்து
ஊருலக காரியம் மதிநிறைத்து
நன்பல செய்யும் நன்நூலாகினும்
ஓர் மனிதன் பிறன் கண்டு
அஞ்சிடும் அவலத்தை
ஆழ விதைத்ததிதன் விந்தையே!
புனிதா பார்த்திபன்