படம் பார்த்து கவி: விரல்களின் கிரீடம்

by admin 1
54 views

அவளின் பற்களில்
கடிப்பட்டு இதழ் முத்தம் பெற்று மடிய வேண்டும் என்பதற்காகவே நித்தமும் விரல்களின் கிரீடங்கள் வளர்கின்றன…

எத்தனை முறை மடிந்தாலும் அவளின் இதழ் ஸ்பரிசத்தை ஸ்பரிசிக்க மீண்டும் மீண்டும் வளர்கின்றன நகங்கள்
காதல் பேரவா கொண்டு…!

✍️அனுஷாடேவிட்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!