படம் பார்த்து கவி: விரல் தாண்டி வளரும் நகம்

by admin 1
55 views

விரல் தாண்டி
வளரும் நகங்கள்,
நறுக்காது
போனால்
தேவையில்லா
சிரமங்கள்.
அளவு தாண்டும்
எதையும் தரித்திடல்
குற்றமாகா…!
நகங்களும்
தகா நட்புக்களும்.

ரிஷாதா ரஷீத்

You may also like

Leave a Comment

error: Content is protected !!