படம் பார்த்து கவி: விவாகரத்து..?

by admin 1
42 views

காதல் திருமணம்
தோல்வி
அடையாது.
அதனால்
விவாகரத்து என்ற
பேச்சுக்கே
இடம் இல்லை…!

ஆர் சத்திய நாராயணன்
11-09-2024
🤝🤝✍🏾
பாரதி புகழ் வாழ்க வாழ்கவே..!!!

You may also like

Leave a Comment

error: Content is protected !!