அழகான வீட்டின் தோற்றம் கவருது
அளவான மழையில் நனைந்து பொலிவானது
ஆளரவம் இல்லாதது ஐயம் எழுப்புது
ஆயினும் வீட்டை மறக்காமல் நினைக்குது
காணும் வீட்டில் வாழத் தோணுது
கனவு பலிக்குமாவென சிந்தை அலையுது
பெரணமல்லூர் சேகரன்
அழகான வீட்டின் தோற்றம் கவருது
அளவான மழையில் நனைந்து பொலிவானது
ஆளரவம் இல்லாதது ஐயம் எழுப்புது
ஆயினும் வீட்டை மறக்காமல் நினைக்குது
காணும் வீட்டில் வாழத் தோணுது
கனவு பலிக்குமாவென சிந்தை அலையுது
பெரணமல்லூர் சேகரன்
