படம் பார்த்து கவி: வீட்டுக்கு பெயின்ட் அடித்து

by admin 2
29 views

பெயின்ட் பிரஷ்…!

வீட்டுக்கு
பெயின்ட் அடித்து
ரூம்களை சலவை
செய்வது போல…
சில வறட்டு வேதாந்திகள்…
நம்
மூளையை
சலவை செய்து
விடுவார்கள்.
ஆம்.
பிரைன் வாஷ்…!!

ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!