படம் பார்த்து கவி: வெட்டுவான்

by admin 1
35 views

உடலோடு ஒட்டிக் கொண்டவன்
தலை கணத்தால் வெட்டுவான்
உள்ளிருக்கும் அழுக்கு நீக்கி
அழகு படுத்துவான்
பழம் உரித்து காட்டும்
பலசாலி !!!

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!