சுடரால் அடராகி
ஆன்மா கரைந்து
அடையாளம் தொலைந்து
அருவமாய் கருவுருவமாய்
உருக்குலைந்த பின்னமும்
எஞ்சிய உயிரை
ஏதோ ஒரு பலனிற்காக
அர்ப்பணித்தே விடைபெறுகிறது
கருந்தோல் தரித்த
இவ்வெண் ஆன்மா!
புனிதா பார்த்திபன்
சுடரால் அடராகி
ஆன்மா கரைந்து
அடையாளம் தொலைந்து
அருவமாய் கருவுருவமாய்
உருக்குலைந்த பின்னமும்
எஞ்சிய உயிரை
ஏதோ ஒரு பலனிற்காக
அர்ப்பணித்தே விடைபெறுகிறது
கருந்தோல் தரித்த
இவ்வெண் ஆன்மா!
புனிதா பார்த்திபன்