படம் பார்த்து கவி: வெண் தாளில்

by admin 2
28 views

வெண் தாளில் எழுதி சரிதானா என சரிபார்க்க ஒவ்வொரு முறையும் அடித்தெழுதி கசங்கிய காதல் கடிதத்தை சுமக்கிறது இந்த பெட்டகம்…
என்னைப்போல் காதலை சுமந்து கொண்டு…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!