படம் பார்த்து கவி: வெண் நிலவு

by admin 1
69 views

வெண் நிலவு நினைவூட்டும்;
இலவம் பஞ்சு பொதி.
தின்னும் அன்பர்க்கும்,
எளியவர் அனைவர்க்கும்,
தரணியின் அமுதம்.

சசிகலா விஸ்வநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!