விவாகரத்தான பல காதல்கள் வெற்றுத் தாளை கடனாக நிரப்புகின்றன நாங்களும் காதல் வயப்பட்டோமென…
இருவருக்கும் பிடிக்கவில்லை ரத்தானது பந்தம் விவாகரத்து…
இறுகப் பற்றிய பந்தம் கழுத்தை இறுக நெரிப்பதால் விலகல்… இருவருக்குமான சுதந்திரம் பறிக்க பறிக்க வெறுப்பாகிட பிறகெப்படி பிரிந்தாவது போ வாழ விட்டுக் கொடேன் மிச்ச வாழ்க்கையை..
கங்காதரன்