படம் பார்த்து கவி: வெளிச்சம்

by admin 2
43 views

குடும்பத்துக்கு அழகு
குத்துவிளக்கு
சமுதாய வீதிக்கு அழகு
தெரு விளக்கு
சமூக விரோத
செயல்களை தடுக்க
வெளிச்சம் போட்டுக்
காவலாக நிற்கும்
காவல்காரர்கள்‌.

க.ரவீந்திரன்‌

You may also like

Leave a Comment

error: Content is protected !!