வெளிநாட்டு மோகம்
வானுயர்ந்த கட்டடங்கள்,
இரவையும் பகலாக்கும் மின்விளக்குகளுடன்,
மாலை வேளை நடைப்பயணம்
கிளம்பிவிட்டனரோ!
தேக ஆரோக்கியத்தில் நேயம் கொண்டவர்களும்,
புதியதாக கடைவீதிக்கு
பொருட்கள் வந்த நங்கையரும்,
வெளிநாட்டு மோகம் கொண்டு கிளம்பியவர்களும்!
புற்றீசல் போல!!!
இப்படிக்கு
சுஜாதா
படம் பார்த்து கவி: வெளிநாட்டு மோகம்
previous post