வெள்ளை வண்ணமும் வெந்திழல் மேனியும்
கம்பிக்கோலத்தில் கைவண்ணம் காட்டி, சிக்குக் கோலத்தில் என் இதயத்தை சிதற வைத்து,
அரிசி மாக்கோலமிட்டு, குலமகளை வரவேற்று,
சித்தெரும்புகளுக்கும்
உணவிடும், உனதெழிலில் எனைத் தொலைத்த என் கைசேரும் நாளும் எந்நாளோ!!!
சுஜாதா.
படம் பார்த்து கவி: வெள்ளை வண்ணமும் வெந்திழல் மேனியும்
previous post