படம் பார்த்து கவி: வேண்டியன வேண்டும்

by admin 2
56 views

வேண்டியன வேண்டும் வரை
பெற்றபின் பெற்றோரை
பிரியும் பிள்ளை போல
ஊட்டம் எல்லாம் பெற்ற பின் காற்றின் அழைப்பிதழ் ஏற்று பறந்து செல்கிறது இந்த மலரும்…

-இதயமொழி

You may also like

Leave a Comment

error: Content is protected !!