ஒற்றை பச்சைக் கல்
நன்றே! என் நினைவில்
நீக்கமற நிறைந்து நிற்கும்,
இச்சையுடன் நான் தொழும்,
மாசற்ற பச்சை நிறத்தாள்
மதங்க முனி செல்வியெனும்
அபிராமி அல்லும் பகலும்
துணையிருக்க , வேண்டுவது; வேறு
ஒன்றும் இல்லையே எனக்கு.
சசிகலா விஸ்வநாதன்
ஒற்றை பச்சைக் கல்
நன்றே! என் நினைவில்
நீக்கமற நிறைந்து நிற்கும்,
இச்சையுடன் நான் தொழும்,
மாசற்ற பச்சை நிறத்தாள்
மதங்க முனி செல்வியெனும்
அபிராமி அல்லும் பகலும்
துணையிருக்க , வேண்டுவது; வேறு
ஒன்றும் இல்லையே எனக்கு.
சசிகலா விஸ்வநாதன்