கேபிள் வயர்கள்
மின்சாரம் பாயும்
கம்பிகளின்
வேலியாய்….
அப்படி எங்கிலும்
வேலிகளும்
உண்டோ…
மின்சாரமாய்த்
தாக்கும்
மனத்தின்
வக்கிரங்களைத்
தடுத்திட…..
ஆயின்
வேலியே பயிரை
மேய்ந்தால்?
நாபா.மீரா
கேபிள் வயர்கள்
மின்சாரம் பாயும்
கம்பிகளின்
வேலியாய்….
அப்படி எங்கிலும்
வேலிகளும்
உண்டோ…
மின்சாரமாய்த்
தாக்கும்
மனத்தின்
வக்கிரங்களைத்
தடுத்திட…..
ஆயின்
வேலியே பயிரை
மேய்ந்தால்?
நாபா.மீரா